திருவனந்தபுரம் சினாடில் உள்ள IELC திருச்சபைகள், பல்வேறு வணிக வளாகம் அமைத்து, தன்னிசையாக அந்த கடைகளில் வாடகை வசூலித்துக்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற பல்வேறு திருச்சபைகள் IELC/IELC Trust Association – க்கு வாடகையை செலுத்தாமல் இருப்பதால்,
IELC ஊழியர்கள் நேரில் சென்று விசாரித்து அறிக்கையை நிர்வாகிக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய அறிக்கையை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இது போன்று IELC/IELC Trust Association -க்கு வாடகை செலுத்தாதவர்களின் விவரங்களை, IELC/IELC Trust Association – க்கு நன்மை செய்யும் பொருட்டு, உடனடியாக நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்.