அய்யா

ஓய்வு பெற்ற போதகர்களுக்கு ஓய்வூதியம்  (Pension) அளிப்பதற்கான காசோலையில் அருள்திரு ஜேக்கப்சுதாகரன் (ஓய்வு)  அவர்களின் கையொப்பம் இல்லை என்பதால், ஓய்வூதியம் வழங்க இயலாத சூழல்ஏற்பட்டுள்ளது.

IELC – TA  – வின்  செயலாளர் என்ற முறையில், என்னுடன் அவர் Co-signatory  – களில் ஒருவர்.

உடனடியாக தாங்கள்  தலையிட்டு அவரது கையொப்பம் பெறவும், ஓய்வுபெற்ற போதகர்களுக்கு ஓய்வூதியம் பெறவும் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.