பெதஸ்தா நர்சிங் பள்ளியின், Swaraj Mazda பதிவு எண் TN23BZ7741 வாகனத்தை, 10.09.2019 அன்று காலை 9 மணியளவில் திரு. விஜயகுமார் அவர்கள் அப்பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.