திரு P. லாரன்ஸ் இன்பராஜ் / மற்றும் எலியா சார்லஸ் அவர்களுக்கு,

IELC-யின்  நிலைமையை நன்கு உணர்ந்த தங்களின் கடிதம் வேதனைக்குரியது.

நிர்வாகி என்ற முறையில் IELC  யின் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது நிர்வாகம் செயல்படுகிறது.

பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. PF,  ESI, PW Act, தொழிலாளர் நீதிமன்றம்  என பல இடங்களில் பல்வேறு வழக்குகள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே  நான் நிர்வாகியாக பொறுப்பேற்பதற்கு முன் சங்கலிக்குப்பத்தில்  இருந்த ஒரு ஏக்கர்  நிலம் ஏலம் போட்டு விற்கப்பட்டுவிட்டது; ஏலகிரி நிலத்தை ஏலத்தில் விட நோட்டீஸ் அனுப்பப்பட்டதுநிர்வாகி என்ற முறையில் நீதிமன்றத்தில் மனு செய்து ஏலகிரி நில  ஏலம் தற்சமயம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சங்கிலிக்குப்பதில் ஒரு ஏக்கர் நிலம் ஏலம் போட்டு விற்கப்பட்டபோதும்நான் பொறுப்பேற்பதற்கு முன் மறைந்த அருள்திரு ஐசக் மூன்  அவர்கள் ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலத்தை விற்றபோதும்  தாங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்இந்த விற்பனைகளை தடுத்த நிறுத்த           தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

10 மாதங்களாக  பெதஸ்தா  நர்சிங்  பள்ளியின் பேருந்து காணாமல் போனதை மீட்பதற்கு தாங்கள் என்ன  நடவடிக்கை எடுத்தீர்கள் ? நிர்வாகி எடுத்த நடவடிக்கையில்  பேருந்து கிடைத்துள்ளதை அறிவீர்கள் என நினைக்கிறன்.

பெதஸ்தா மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர்களின் சட்டப்படியான  பணபலன்களை முறையாக கணக்கிட்டு வழங்க ரூ. 5 கோடி தேவைப்படுகிறது. ஏலகிரி நிலம் 1/2 ஏக்கருக்கு குறைவானது (47 சென்ட்). அதனை விற்றால் ஒரு கோடி கூட கிடைக்காது.

பெதஸ்தா  மருத்துவமனை மூடப்பட்டதற்கு LCMS  பொறுப்பேற்க முடியாது என்றும், சட்டபடியாக  கொடுக்க வேண்டிய தொகையை உரிய நிலங்களை விற்று அளித்துக் கொள்ளுங்கள் என்றும்  LCMS – இல் இருந்து நிர்வாகிக்கு  நேரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெதஸ்தா மருத்துவமனை  பணியாளர்களுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுப்பதற்காக   மற்ற சபைச் சங்கங்களில்   உள்ள சொத்தை விற்பதற்கு அந்த சபைச் சங்கங்கள் எப்படி ஒப்புக்கொள்ளும் ?

குறிப்பாக, நீதிமன்றம் மூலம் ஒரே இடத்தில ரூ. 5  கோடி பெறுமானமுள்ள நிலத்தை விற்பதுதான் சாத்தியமான செயல்.

அப்படி செய்யத் தவறினால் வரும் காலங்களில் எத்தனை ஏக்கர் நிலங்கள் ஏலம் போகும் என்று யாருக்கும் தெரியாதுகாரணம்அப்போது ரூ. 5 கோடி வட்டி,  அபராத வட்டிசேதத்தொகை  (Damage) என்ற முறையில் என்பது ரூ.10, 20 கோடி என்றாகிவிடும் .

இப்பொழுதாவது விழித்து கொள்ளவில்லை என்றால் கண்களே குருடாகிவிடும்.

எனவே எதையும் செய்யாமல் தேர்தலை மட்டும் நடத்தி விட்டு சென்றால் உங்கள்            சொத்துக்களுக்கு உரிய பாதுகாப்பின்மை உண்டாகும்உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

பெதஸ்தா மருத்துவமனையை மறுசீரமைப்பு செய்வதாக  சொல்லி ஆம்பூர் திருச்சபைகளில் வசூல் செய்த மொத்த நிதியும் எங்கே போயிற்றுஇதற்கு விளக்கம் இருப்பின் என்னை நேரடியாக சந்தித்து பேசலாம்.

பெதஸ்தா  மருத்துவமனை ஊழியர்களுக்குரிய  பணத்தை கொடுத்து செட்டில்மென்ட் செய்த   பின்னர்தான்பெதஸ்தா  நிர்வாகத்தை ஏற்று மருத்துவமனை திறப்பது பற்றி பேச இயலும் என   CMC  நிர்வாகம்  கடிதம் மூலம் நிர்வாகிக்கு  தெரிவித்துள்ளது

உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றுவெளிப்படைத்தன்மையுடன்  நில விற்பனை             நிர்வாகியின் மூலம் நடைபெறும்.

எனவேவிவரம் தெரிந்த தாங்கள் இப்படி கடிதம் எழுதுவது சரியல்லதேவையென  கருதினால்நேரில் வந்து சந்திக்கவும்.

 

 

Bethesda Hospital – Ambur Vellore Dt.

Bethesda Sunday – 10.07.2016

(Special Offering & Donation Details)

 

S. No Name of the Church Place Amount Rs.
1 Jagath Ratchagar Lutheran Centenary Church Bargur 20,000
2 St. Bethel Lutheran Church Batlapalli 2,300
3 Redeemer Lutheran Church Venkatasumuthiram 2,560
4 Bethel Lutheran Church L.Mangkuppam, Ambur 5,000
5 St Mark’s Lutheran Church Lalapet, Pernambut 1,031
6 St. Simon Lutheran Church K.K.Nagar, Pernambut 1,950
7 Redeemer Lutheran Church SLR Nagar, Eriguthy Pernambut 10,000
8 Christ Lutheran Church (Donation ) New Town, Vaniyambadi 10,000
9 Christ Lutheran Church (Offering) New Town, Vaniyambadi 2,800
10 Bethelehem Lutheran Church Govindhapuram, Pudur,

Vaniyambadi

20,000
11 St. Zion Lutheran Church Thuraiyeri, Vaniyambadi 10,000
12 St. Thomas Lutheran Church Gudiyatham 2,140
13 Pilgrims Lutheran Church Chennai 8,500
14 IELC School for the Mentally Retarded Bargur 40,000
15 IELC School for the Blind Bargur 30,000
16 Mr.Inbaraj, Rtd AEO Kokanoor Village,

Kandhikuppam

25,000
17 Chinnavarikam Lutheran Church Ambur 3,000
18 Mittalam Lutheran Church Ambur 3,305
19 Good Shephered Lutheran Church

Vaniyambadi Through Dr.Sampath

Vaniyambadi 10,000
20 St. Peters Lutheran Church Bangalore 5,000
21 Thuthipet Lutheran Church Ambur 3,130
  Grand Total   2,15,716

(Rupees Two lakhs Fifteen Thousand Seven Hundred and Sixteen only)

 

 

 

 

BETHESDA HOSPITAL – AMBUR

Thanks Giving Letter Post – Details

Date: 10.08.2016

S.  No Name of the Church Place Amount Received Name of the Distributor Name of the Receiver Remarks
1 Jagath Ratchagar Lutheran Centenary Church Bargur 20,000 Mr.A.Arul Pr.J.Novanandham Delivered
2 St. Bethel Lutheran Church Batlapalli 2,300 Mr.A.Arul Pr.J.Novanandham Delivered
3 Redeemer Lutheran Church Venkatasumuthiram 2,560 Mr.A.Arul Mr.P.A.Son Francis Delivered
4 Bethel Lutheran Church L.Mangkuppam, Ambur 5,000 Mr.A.Sathishkumar   Delivered
5 St Mark’s Lutheran Church Lalapet, Pernambut 1,031 Mr.G.Simon   Delivered
6 St. Simon Lutheran Church K.K.Nagar, Pernambut 1,950 Mr.G.Simon   Delivered
7 Redeemer Lutheran Church SLR Nagar, Eriguthy Pernambut 10,000 Mr.G.Velu Mr.S.Jayakumar Delivered
8 Christ Lutheran Church  (Donation ) New Town, Vaniyambadi 10,000 Mr. T.Joannes   Prabhakar   Delivered
9 Good Shepherd Lutheran Church Vaniyambadi

(Bye Pass)

2,800 Mr. T.Joannes Prabhakar    
10 Bethelehem Lutheran Church Govindhapuram, Pudur,

Vaniyambadi

20,000 Mr.T.Joannes Prabhakar Mr.J.Eliah Charles Delivered
11 St. Zion Lutheran Church Thuraiyeri, Vaniyambadi 10,000 Mr. T.Joannes Prabhakar   Delivered
12 St. Thomas Lutheran Church Gudiyatham 2,140 Mr.G.Simon   Delivered
13 Pilgrims Lutheran Church Chennai 8,500 Post   Delivered
14 IELC School for the Mentally Retarded Bargur 40,000 Direct   Delivered
15 IELC School for the Blind Bargur 30,000 Direct   Delivered
16 Mr.Inbaraj, Rtd AEO Kokanoor Village,

Kandhikuppam

25,000 Direct   Delivered
17 Chinnavarikam Lutheran Church Ambur 3,000 Mr.G.Simon   Delivered
18 Mittalam Lutheran Church Ambur 3,305 Mr.G.Simon   Delivered
19 Good Shepherd Lutheran Church Vaniyambadi Through Dr.Sampath Vaniyambadi 10,000 Mr.G.Simon   Delivered
20 St. Peters Lutheran Church Bangalore 5,000 Post   Delivered
21 Thuthipet Lutheran Church Ambur 3,130 Mr.G.Simon   Delivered
      2,15,716      

(Rupees Two lakhs Fifteen Thousand Seven Hundred and Sixteen only)