Letter sent to the District Educationa Officer, Vaniyambadi, Vellore District
Letter sent to Rev. A. Mohan, Kodaikanal Pastorate
Kodaikanal Visit remarks
Though in the Transfer order dated 22.05.2019 posting Rev. A. Mohan as Pastor of the Mount Zion Lutheran Church, Kodaikanal, it is clearly mentioned by the Administrator as follows :
” Note: The Administrator, the President of the IELC and other Office Bearers of the IELC as well as the leaders of the other group namely Mr. Baul Sundar, Mr. Muthuraj, Rev. Ponnarasu, Rev. Sahayadhas, Rev. C. Ravi and Rev. Wilson will be present on 01.06.2019 at 11 AM. ” for installation of Rev. A. Mohan, no Office Bearers of the IELC came to Kodaikanal on 01.06.2019 for installation of Rev.A.Mohan and to retrieve the Church and other properties.
Mr. Karunakaran, Secretary to the Administrator, IELC came to Kodaikanal along with the Administrator though his Mother-in-Law was hospitalized and his wife left Chennai to visit her ailing mother, and his commitment to carry forward the accepted task is appreciated and placed on record.
Besides, Mr. Karunakaran, Mr. Baul Sundar, Ex. General Secretary of the IELC, Rev.C. Ravi, Nagercoil Synod President (Rev. Suvisesha Muthu group), Mr. P.Manuel Yesuraj, Nagercoil Synod Secretary (Baulsundar group) and Mr. Daniel, Office Assistant of the Administrator came to Kodaikanal on 01.06.2019.
Reply sent to the Joint Director (Secondary Education), Chennai
A mail sent by Rev. D.S. Christudoss regarding Vellore property scam
Mail sent to the Office Bearers
அய்யா
ஓய்வு பெற்ற போதகர்களுக்கு ஓய்வூதியம் (Pension) அளிப்பதற்கான காசோலையில் அருள்திரு ஜேக்கப்சுதாகரன் (ஓய்வு) அவர்களின் கையொப்பம் இல்லை என்பதால், ஓய்வூதியம் வழங்க இயலாத சூழல்ஏற்பட்டுள்ளது.
IELC – TA – வின் செயலாளர் என்ற முறையில், என்னுடன் அவர் Co-signatory – களில் ஒருவர்.
உடனடியாக தாங்கள் தலையிட்டு அவரது கையொப்பம் பெறவும், ஓய்வுபெற்ற போதகர்களுக்கு ஓய்வூதியம் பெறவும் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
A letter sent by Rev. R. Vijayakumar on 11.06.2019 by mail to the Administrator
The Pension payment to the retired Pastors are not made since Rev. Jacob Sudhakar (Retd.), who is a co-signatary, has not signed the cheques
The Pension payment to the retired Pastors are not made since Rev. Jacob Sudhakar (Retd.), who is a co-signatary, has not signed the cheques. The Whatsapp message sent by him stating his inability to sign the cheque without payment of TA and my reply to the whatsapp message through mail are furnished hereunder :
Sir
Your Whatsapp Message.
As I have no money provided for my travel, boarding and lodging expenses I am not able to go to Chennai or any other places on official duty. So if you send me the required cheque leaves by Post as and when you need I will send them back to the IELC Administrator after affixing my signature.
Reply to your whatsapp message through mail :
Sir, I have hardly seen you in the past 11 months in the office of the Administrator. The cheque book can not be sent by post.
As you have not signed the cheques, we are not able to pay the pension to the retired Pastors.
If you are not able to come often to the office of the Administrator, it is better that you may give up your authority to sign the cheques and the same may be given to the office bearers who are frequently visiting the office.
![]()
|
|
|
Bethesda Workmen settlements
ஆம்பூரிலுள்ள பெதஸ்தா மருத்துவமனை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1919 -இல் ஆம்பூரில் நிறுவப்பட்டது. 200 படுக்கை வசதிகள் கொண்டது. ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஏழை மக்களுக்கு மருத்துவ வசதியை செய்து வந்தது.
ஆனால் IELC நிர்வாகம் 2013-இல் இரண்டாக பிளவுண்ட போது, மருத்துவமனையும் இரட்டைத் தலைமைக்கு உட்பட்டு தள்ளாட தொடங்கியது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான வருவாயே ஈட்ட முடியாமல் போனது.
எப்பொழுது, சம்பளமே கொடுக்க முடியவில்லையோ, உடனே மருத்துவனையை மூடி, பின்னர் திறப்புக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு மாதச் சம்பளத்தை பல மாதங்கள் கழித்து, அதுவும் பகுதி பகுதியாக தருவது என்ற முறையில் ஆரம்பித்து, 2013-இல் இருந்தே வருங்கால வைப்புநிதி (PF) செலுத்தாமல் இருந்து, சங்கிலிக் குப்பத்தில் இருந்த 1 ஏக்கர் IELC – TA நிலத்தை விற்றும் PF பாக்கி அடைபடவில்லை என்று PF நிர்வாகம் கூறி, ஏலகிரி மலையில் உள்ள IELC நிலத்தை விற்கப்போவதாக கூறிய நிலையில் உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமித்தது.
மார்ச் 2015 இறுதியில் ஏப்ரல் 1 முதல் மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குப் பின் தொழிலாளர்கள் பணி இழந்தனர்.
31.03.2015 – இல் மூடப்பட்டதின் விளைவாக 240 தொழிலாளர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய,
- 31.03.2015 வரை சம்பள பாக்கி
- பணிக்கொடை (Gratuity)
- மூடுவதற்கான நஷ்ட ஈடு
- மூடுவது பற்றிய ஒரு மாத அறிவிப்புக்கு பதில் ஒரு மாத சம்பளம்
என்ற வகையில் சுமார் ரூபாய் 5 கோடி தரவேண்டி உள்ளது என்பதை ஒரு மாதத்திற்கும் மேலாக, மருத்துவமனை கணக்கு (Accounts ) பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் உதவியுடன் கணக்கிட்டு, ஆடிட்டர் திரு. மகாகணபதி அவர்கள் மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் கணக்கிட்டு அளித்ததன் அடிப்படையில் 12.06.2019 அன்று, நிர்வாகி ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனை சர்ச் வளாகத்தில் தொழிலாளர்களுடன் இது சம்மந்தமான ஒப்பந்தம் செய்தார்.
அந்த 240 தொழிலாளர்கள் 5 பிரிவாக உள்ளனர். அவர்களுக்கு சேர வேண்டிய தொகைகள் பற்றிய விபரமும், ஒப்பந்த நகலும் இங்கே பதிவிடப்படுகிறது :
இதற்குப்பின், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMC Hospital ) பெதஸ்தா மருத்துவமனையை மிஷினரி நோக்கில் இயக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றியும், நிர்வாகி CMC – நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து உரிய ஏற்பாட்டை செய்வார்.தொழிலார்களுக்கு சட்டப்படி சேர வேண்டிய தொகைகளை கொடுப்பதற்காக, அதற்கான நிலத்தை விற்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நிர்வாகி விரைவில் பெற்று, ஒப்பந்தப்படி பணம் கிடைக்க ஏற்பாடு செய்வார்.